இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மாக்சிம் கார்க்கியின் மனிதாபிமானப் பார்வை ஜீவாவின் லக்கிய ஆய்வுக்குச் செப்பனிட்டுத் தந்தது.
அந்தச் சீரிய பார்வையிலே அமரர் ஜீவா அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் 'ஜனசக்தி', 'தாமர'ை ஆகிய இதழ்களில் எழுதிய சில இலக்கிய கட்டுரைகளின் சுவைமிக்க தொகுப்பு பத்திரிகையில் வெளிவந்த இக்கட்டுரைகளை பிரதி எடுத்து சேகரித்து உதவிய தோழர் டி.எஸ். நடராஜன் அவர்கட்கும். பிரதியை சரிபார்த்துக் கொடுத்த தோழர்கள் நா. வானமாமலை, அறந்தை மு. நாராயணன் அவர்கட்கும் எமது நன்றி உரியது.
-பதிப்பகத்தார்;