பக்கம்:இலக்கியச் சாறு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

99



ாடியபோதும்,நிகழ்ச்சிகளை வரிசை செய்திலர்.ஐங்குறுநூறு லித்தொகை இவற்றில் ஒரு புலவரே தொடர்ந்து பல சய்யுட்களைத் தொடுத்த காலையும் துறைக்கோவையாகத் தாடுக்கவில்லை. முதற்பாட்டு ஒரு கைகோளாக ஒரு |றையாக, அடுத்த பாட்டு வேறொரு கைகோளாக வேறொரு 1றையாக இங்ஙன் தொடர்பின்றித் தொடர்பின்றிச் சல்லுவதை அறிகின்றோம். துறைத்தனிமை சங்கப் பாங்கு: 1றைக்கோவை சங்கப் பாங்கன்று.

மணிவாசகர் தமிழ் அகத்திணையில் பெரிதும் டுபாட்டினர்; அதனைப் பரப்பும் ஆர்வத்தினர். 'உயர்மதிற் டலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின் துறைவாய் ழைந்தனையோ என்று பாங்கனை வினவச் செய்யும் கத்தால், அகத் தமிழில் தாம் செய்த ஆராய்ச்சியைப் லப்படுத்தியவர்.அகத் தமிழை மாணவர்களுக்கு ஒழுங்குபடக் பிக்கும் நோக்கங்கொண்டும், சைவமும் தமிழும் இணைந்து ழைத்து இனிது பரவவேண்டும் என்ற வேட்கை கொண்டும் ாடநூல் என்று சொல்லத்தக்க திருக்கோவை இயற்றினார். காவை என்ற நூற்பெயரே தொல்காப்பியத் தனிமுறைக்கு ாறுபாடு என்பதனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. தச்சார்பு -

திருவெம்பாவைப் பெண்கள் சிவன்பால் வேண்டுவனபல. ாவை பாடுவோர் சைவக் குமரியர் ஆதலால், தங்கள் ருவத்துக்கு ஏற்ற ஒரு வேண்டுகோளினையும் ஈசனிடம் றிவிக்கின்றனர். -

உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார் அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய். காதலர்கள் ஒரு மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்க 1ண்டும் என்ற பிற்காலக் கருத்துவளர்ச்சியை இப்பாடல் ட்டுகின்றது. (ஒரு மதத்தைச் சார்ந்தும் அம்மதத்திற்கு