பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

- 7 -


எண் நிலத்தின் பெயர் விலங்குகள் பறவைகள்
1 குறிஞ்சி புலி, கரடி, யானை, சீயம் கிளி, மயில்
2 பாலை செந்நாய் புறா, பருந்து, எருவை, கழுகு
3 முல்லை மான், முயல் காட்டுக் கோழி
4 மருதம் எருமை, நீர் நாய் வண்டானம், மகன்றில், நாரை,
அன்னம், கம்புள், குருகு, தாரா
5 நெய்தல் சுறாமீன் கடற்காகம்