பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பொருளடக்கம்
எண்
பொருள்
பக்கம்
1.
தோற்றுவாய்
5—7
2.
விலங்குகள்
8—28

உயிர்களில் பெரியது-இசைக்கு மயங்கிய களிறு-களிறு தரு கூட்டம்-வலிமைமிக்க விலங்கு-புலிப்பல் தாலி-வாழ்க குரங்கினம்!-மந்தியின் கற்பு-திருட்டுக் குரங்கும் முரட்டுக் குரங்கும்-உண்ட மயக்கம் தொண்டர்க்கும் உண்டு-விளையாட்டு வீரர்கள்-மான்-மான்களின் காதல் திறம்-கற்றோர் ஏத்தும் கவரிமான்-ஆண் மானின் தவிப்பு-ஆமான்-ஏறு தழுவுதல்-எருமையின் எழிற் சித்திரம்-ஆடு-நீர்வாழ் விலங்குகள்.

3.
பறவைகள்
29—63

பறவைகளின் பொதுப் பண்புகள்-பாவலரும் பறவைகளும்-குறிஞ்சி நிலப் பறவைகள் ; ஆடும் மயில்-கொஞ்சு மொழி அஞ்சுகம்-பாலை நிலப் பறவைகள்-புறா-புறவுக் குடும்பம் - பருந்து - பருந்துக் குடும்பம் - உழைப்போர் பயன் சோம்பேறிகளுக்கே !-காக்கை கரைந்தால்...?மக்களின் மணிப் பொறி-கோழிக் குடும்பம் - ஆந்தை-அன்றிலும் மகன்றிலும் - அன்றிலும் அழகியும்-பொது மகளும் அன்றிலும்- மகன்றில்-பாடும் குயில்-வண்டும் நண்டும்-வள்ளுவர் போற்றும் வானம்பாடி-குருவிஆண் குருவியின் அன்பு-உடலோ ஊடல்-அன்ன நடையும் இளமாதர் மென்னடையும்-பொய்கையில் காதலர்பிற பறவைகள்-நாரைக்குப் புலவர் செய்த நலம்-நாரை வீரர் வரிசை-பறவைகளையே பாடிய பாக்கள்-வரலாற்றில் ஒரு புதுமை.

4.
விலங்கு-பறவைச் சண்டைகள்
64
5.
இந்தியாவில் விலங்குகளும் பறவைகளும்
65—69

தென்னகம்-கங்கைச் சமவெளி-இமய மலைப் பகுதி

6.
நாட்டின் செல்வம்
70—76