பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

கோயில் - கண்ணாயிரேசுவரர். சரவீரம் - கரவீரேசுவரம் கருக்குடி - சற்குண லிங்கேசுவரர். கருகாவூர் - முல்லை வனேசுவரர். கலிக்காமூர் - சுந்தரேசுவரர் கழுக்குன்றம் - வேதகிரீசுவரர். உருத்திர கோடி - உருத்திர கோடீசுவரர். கள்ளிலை சிவானந்தேசுவரர். கற்குடி - முத்தீசர். காட்டுப்பள்ளி - ஆரணிய சுந்தரேசுவரர். குடந்தைக் கீழ்க் கோட்டம் - நாகேசுவரர். குடவாயில் - கோணேசுரர். குரக்குக்கா - கொந்தளேசுரர். குரங்கணில் முட்டம் - வாலீசுரர். குருகாவூர் - வெள்ளடையீசுவரர். குறுக்கை - வீரட்டேசுவரர். கேதீச்சுரம் (ஈழம்) - கேதீச்சுரநாதர். திருகோணமலை (ஈழம்) கோணேசர். கொட்டையூர் - கோடீசுரர். கொண்டீச்சுரம் - பசுபதீச்சுரர். கொள்ளம் பூதூர் - வில்வனேசுரர், கொள்ளிக்காடு - அக்கினிசுரர். கோட்டாறு - ஐராவதேசுரர். கோட்டுர் - கொழுந்தீசர். திருக்கோடி - அமிர்தகடேசர். கோடிகா - கோடீசுரர். கோலக்கா - சத்தபுரீசர். கோழம்பம் - கோகிலேசுரர். சக்கரப்பள்ளி - ஆலந்துறையீசுரர். சக்தி முற்றம் - சிவக்கொழுந்தீசர். சாத்தமங்கை - அயவந்தீசர். சாய்க்காடு - சாயாவனேசுரர். சிக்கல் - வெண்ணெய் இலிங்கேசர். சிறுகுடி - மங்களேசுரர். செங்காட்டங்குடி- கணபதிச்சுரர், செம்பொன் பள்ளி - சொர்ணபுரீசுரர். சேய்ஞலூர் - சத்தியகிரீசர் தலைச்சங்காடு - சங்கருணா தேசுரர். திலதைப்பதி - முத்தீசர். திருத்தினைநகர்- சிவக்கொழுந்தீசுரர், திருத்துறையூர் - பசுபதீசுரர் தெளிச் சேரி - பார்வதீசுரர். தென்குடித்திட்டை - பசுபதீசர். தென் குரங்காடுதுறை - ஆபத்சகாயேசுரர். தேவூர் - வேத புரீசர். தேவன்குடி - கர்க்கடேசுரர் நல்லம் - உமா மகேசுரர் நல்லூர்-கலியான சுந்தரேசர் நல்லூர்ப் பெருமணம் - சிவலோகத் தியாகேசர் நள்ளாறு - தர்ப்பாரணியேகரர். நறையூர்ச்சித்தீச்சுரம்- சித்தநாதேசுரர். நன்னிலம் - மருதவனேசுரர்கு நாகேச்-