பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இந்நூலுக்குக்
கருத்து வழங்கிய கருவூலங்கள்

தொல்காப்பியம் - தொல்காப்பியர்
தொல்காப்பியப் பாயிர உரைகள் - நச்சினார்க்கினியர், சிவஞான முனிவர்
திருமுருகாற்றுப்படை - நக்கீரர்
சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
பரிபாடல் - நல்லெழுநியார்
மணிமேகலை - சாத்தனார்
கந்த புராணம் - கச்சியப்ப சிவாச்சாரியார்
திருப்புகழ் - அருணகிரி நாதர்
சூடாமணி நிகண்டு - மண்டல புருடர்

திருவேங்கட புராணம்— ஆர். சந்திரமோகன்
தலபுராணம் - உரைநடை

கந்தபுராண வெண்பா - தி. சு. வேலுசாமிபிள்ளை
தனிப்பாடல் - இரா. அருணாசலக் கவிராயர் தமிழ்க் கலைக் களஞ்சியம் - தொகுதி 5
கந்தவேள் கதையமுதம் - கி. வா. ஜகந்நாதன்
Lotos Eaters - Lord Tennyson
வரலாற்று நூல் (ஆங்கிலம்)