பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 7. செவ்வாழைக் குறள் (ப. 80) 8. புவியாளப் புகன்ற குறள் (Li. 81) 9. பைந்தமிழ்த் தேர்ப் பாகன் (ப. 128) 10. நூல் என்றால் திருக்குறளே (ப. 182) 11. சாதிகளைக் காணாது குறள் ஒலித்த தமிழ் மண் )183 • لا) 22. புவியூர் விட்டுப் புகழுரில் வாழுகின்றான் கவியூரின் பெருவேந்தன் குறளாசான் (ப. 183) 13. அமுதமொழி வள்ளுவன் (L1. I 84) 14. கற்கண்டே தேன் பாகே திருக்குறளே: (ப. 184) கலைஞரின் செவ்வாழைக் கருத்து கருதத் தக்கது: 3. 2. திருக்குறள் ஆட்சி கவியரங்கில் கலைஞ'ரில் வேறு எந்தத் தமிழ் இலக்கியத்தை விடவும் திருக்குறளின் ஆட்சி மிகுதியாக இருப்பதைக் காண்கிறோம். இது புரிந்து கொள்ளத்தக்கது: போற்றுதற்கும் உரியது. கலைஞர் கவிதைகளில் திருக்குறள் ஆட்சி புரிவதை எளிதில் காணலாம். முன்னது நேராட்சி (Direct 0uotation) 1963raorg Gs;&psuito.5 (indirect Quotation); g.ormé, விரைந்து குறிக்கத்தக்கது. நெகிழ்வு மிகவும் குறைவே என்பதாகும். பின்வரும் பட்டியல்கள் இவ்விருவகை ஆட்சிகளையும் வகைப்படுத்திக் காட்டும். அத்துடன் உரிய திருக்குறள் எண்களையும் உடனுக்குடன் காண உதவும்.