பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#24 தொடர்பின. அவற்றுள் மு. த லாவது சென்னை வானொலித் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி ; இரண்டாவது தமிழ் வட்டம் நடத்தியது : மூன்றாவது திருவள்ளுவர் திருநாள் நிகழ்ச்சியே. இம்மூன்று கவியரங்குகளில் மட்டு மன்றி ஒவ்வொரு கவியரங்கிலும் கலைஞர் ஏற்றவாறு எடுத்தாண்டுள்ள திருக்குறள்களும் (மொத்தத்தில் அரை நூற்றுக்கு மேற்பட்டவை) அவற்றின் பயில்வெண் விளக்க முமே அவர்தம் திருக்குறள் ஈடுபாட்டை (அரசியல் கட்சி களிடையே தி.மு.க.வென) தெள்ளிதின் விளக்கும். 30 காட்டும் திருக்குறள் புகழ்மொழிக்கும் போதுமான சான்று களாம். ஆயினும் கவியரங்கில் கலைஞர் காட்டும் சில வேறு வீறு சான்றுகளையும் கருதலாம். 1. பிலவங்க ஆண்டு’ கவியரங்கில் அறுவர் இனியவை கூறல், அடக்கம், பொறை, வெகுளாமை, இன்னா செய்யாமை, அருளுடைமை ஆகிய பொருள்கள் பற்றிப் பாடியுள்ளனர். அவர்களைப் பாட அழைக்குமுன் கவியரங்கில் கலைஞர் கற்பனையில் அருமறை போற்றும் அரிய பண்புகள் ஆறும் பெருமைமிகு ஆறு பெண்களா கின்றனர். ஆனதோடு மட்டுமின்றிக் கலைஞர் கையைப் பிடிக்க முயல்கின்றனர் ! ஆனால் அவர்தம் கவியையே அவர்கள் பிடிக்கின்றனர் 1 (எல்லார்க்கும் கைகொடுப்பவர் இல்லையே கலைஞர் !) காரிகையர் பிடித்த காரிகை பிடிக்காத கவிதை வருமாறு :

  • கவியரங்கில் கலைஞர்"

குறள் மொழி பேசுகின்றாள் ஒருத்தி என்றால் நான் கூறுகின்ற ஆறு பெண்ணும் அதனைத்தான் பேசுகின்றனர் 哆 * * ****** 4 ** * **母癸 .........................உமைப் பெற்றெடுத்த தாய் யார்? என்றேன், தமிழ் என்றார். (ப. 50-51)