பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$26 மறுப்பார் - கயவர் ! மறுப்பு யார் ? மறுப்பார் யார் ? எனவே கலைஞர் விரும்பும் மனிதன் திருக்குறளை மறக்கா-மறுக்கா மனிதன். கலைஞரின் திருக்குறள் ஈடுபாடு வெறும் பக்தியா? பகுத்தறிவா? பகுத்தறிவே. இதோ அந்த அதன் முரசொலி: அன்பு நெறியினில் அமைதி நிலவிடும் ஆகா நெறியினில் அமளி பிறந்திடும் கத்தி துக்கல் கலாம் விளைத்தல் கடுகைப் போய் மலையாக்கல்......அன்புக் கடல் அமைதி கெடுக்கின்ற புயற்காற்று.அதைத் தென்றலாய் மாற்றுதற்குத் தெளிவு வேண்டும்- மிகுந்த அறிவு வேண்டும்-அதனைத்தான் குறள்மூலம் பரப்புகின்றோம் கம் கொள்கையில் வெற்றி காண்போம். திருக்குறள் ஆராய்ச்சி 6. கலைஞரின் திருக்குறள் ஈடுபாடு ஆராய்ச்சியாகவும் ஆக்கம் பெறுவதைக் காணும்போது உண்டாகும் ஊக்கம் பெரிது. ஈண்டு இரண்டிடங்கள் காண்போம். ஒன்று கண் பற்றியது; மற்றொன்று கற்பு பற்றியது. கண்ணில் கணக்குதான்! கற்பில்தான் கருத்து மாறுபாடு:கண்டனமும்! (1) ஒரு நூலில் ஒரு சொல் பொருள் எத்தனை இடங்களில் பயில்வு பெறுகிறது என்று கணக்கிடுவது (freqஅncy coபnt) அந்நூலுடையார் உள்ளத்தில் அப் பொருள் எத்தகு இடம் பெற்றது என்பதையும் பார்க்க