பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 ஏதுவாகும். இந்த ஆராய்ச்சி அடிப்படையைக் கலைஞர் பயன்படுத்துவது அதன் இயற்கை இன்றியமையாமை இரண்டையும் பு ல ப் படு த் து ம். இத்தகையோர்க்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியதும் இயற்கை/இன்றியமையாமையே. கண்பார்வை இழந்தோர்க்குக் கண் ண வரி க் கு ம் கண்ணாளராய் இலங்கும் கலைஞரின் இலக்கிய ஆராய்ச்சி இது: வள்ளுவரும் அவர் குறளில் கண் என்ற சொல்லுக்கே மிகுந்த இடம் தங்துள்ளார்... கூற்றமோ - கண்னோ-ஒரு-குறளில் கொடும்புருவம் எனத் தொடங்கி... இவள்கண் என முடியும் ஒரு குறள்: இருநோக்கு இவளுண்கண் உள்ளது எனப் பறைசாற்றும் பிறிதோர் குறள்! மேலரன்ன கண்னாள் மற்றோர் குறள் கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு" இப்படிப் பல்வேறு குறட்பாக்கள் இவர்பக்கம் இருப்பதால் (கவியரங்கில் கலைஞர், ப.14} சாமி வேலாயுதரின் திருக்குறள் சொல்லடைவு" திருக்குறளில் கண் 41 இடங்கள் பெற்றுள்ளது என்று கணக்கிடுகிறது. இக்கணக்கீடு இக்கவிதையோடு ஒப்பு நோக்கத்தச்கது. என்னுடைய டாக்டர் பட்ட ஆய்வாகிய * சங்க இலக்கியங்களில் அடை அடைவும் ஆய்வும்" கண்ணுக்கே பேரிடம் இருப்பது காட்டும். (2) எதற்கும் திருக்குறள் இடம் தரும்' என்பது மனோன்மணியம் சுந்தரனார் மணி வாக்கு (2-1-281).