பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#31 என்று பெருஞ்சித்திரனாரும், அறமுதல் நான்கும் அகலிடத்தோர் எல்லாம் திறமுறத் தேர்ந்து தெளியக் - குறள்வெண்பாப் பன்னிய வள்ளுவனார் பான்முறைகேர் ஒவ்வாதே முன்னை முதுவோர் மொழி என்று கோவூர் கிழாரும், வேதப் பொருளை விரகால் விரித்துலகோர் ஓதத் தமிழால் உரைசெய்தார் என்று செயலுர்க் கொடுஞ்செங்கண்ணரும், ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்த தணினிது சீரிய தென்றொன்றைச் செப்பரிதால் - ஆரியம் வேதம் உடைத்துத் தமிழ்த்திரு வள்ளுவனார் ஒது குறட்பா உடைத்து என்று வண்ணக்கஞ் சாத்தனாரும் போற்றிப் பாடினர். இருபதாம் நூற்றாண்டுச் சுந்தரனார் 'மனோன் மணியமும் இதனாலன்றே, வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறான் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி யொருகுலத்துக் கொருதிே: என்று வினவியது. முன்னோர் மொழிந்த பொன்னேர் மொழியெல்லாம் விழியெனப் போற்றும் தன்னேர் இல்லா தம் முதல்வர் முதன்மைத் தமிழர் திருக்குறள் சாதியற்ற சமுதாய நூல் என்பதைச் சாதிகளைச் காணாது குறள் ஒலித்த தமிழ் மண்ணில் (ப. 183)