பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$32 என்று பாடியிருக்கும் நயம் பாராட்டிற்குரியது. ஆம். சாதிகளைக் காணாது என்னும் தொடருக்குச் சாதிகள் இல்லை என்று பொருளா? சாதிகள் இருந்தும் பொருட் படுத்தாமல் என்று பொருளா? குறள் ஒலித்த" என்ற தொடரில் குறiரள்iல் கேட்கிறது அல்லவா? ஆனால் அந்த ஒலி தமிழ் மண்ணில் தான் ஒலித்ததோ? - தமிழ் மனதில் ஒலிக்கவில்லையோ?! 7. 2 திருக்குறள் வழிக் கலைஞரின் சிந்தனைகளுள் அறிவையும் உணர்வையும் ஆட்டிப் படைப் பனவாய் அமைந்துள்ளவை கவியரங்கில் கலைஞரில் வரும் பின் வரும் இரண்டு வரிகள்: முகத்திரண்டு புண்ணுடையார் கல்லாதோர் எனில் - கற்றவரோ முப்பத்திரண்டு புண்ணுடையராய் விளங்கல் ஏனோ? சிந்தித்திரோ? (ப. 116) பேனும் பார்ப்பார்; காதையும் கடிப்பார் என் பார்கள். நம் கலைஞர் எவ்வளவோ கனிவாக இருப்பவர்சற்றும் எதிர்பாராவகையில் கன்னத்தில் அறை'ந்து விடும் போது பொறிதட்டிப் போகிறதே. வள்ளுவரையே ஒரு புரட்டுப் புரட்டிப்போட்டு விடுவது போலல்லவா இருக் கிறது? ஆம். பொய்ப்புரட்டால் அன்று - பொய்யைப் புரட்டுவதால் - ஏன்? ஒரோருகால் மெய்யையே புரட்டிச் சரிபார்ப்பதால் (Verification) உண்மையோடு புரட்சியும் ஒளிவிடுமன்றோ? Vţii 8. திருவள்ளுவர் ஆராய்ச்சி ஒரு நூலில் உள்ளத்தைப் பறிகொடுப்பவர் அந்நூலாசி யரிடமும் உள்ளத்தைப் பறிகொடுத்தல் உள்ளத்தின் உல. கத்தின் இயற்கை. இவ்வுண்மைக்கு ஒரு பெரு மேற்கோள் மறைந்த பெரும் பேராசிரியர் டாக்டர் மு. வ. வின் பின்வரும் (ஆம். இரு பொருளிலும்) மணிமொழிகள் :