பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்புக்கோர் அதிகாரம் கட்பாராயப் பிறிதோர் அதிகாரம் பழகுதலுக்கோர் அதிகாரம் பாங்குடனே தீ நட்பு : கூடா கட்பு' எனப் பகுத்து ஒவ்வொன்றுக்குமோர் அதிகாரம் வகுத்தளித்த வள்ளுவனும் கண்பர்களால் மெத்தப் பாடுபட்டானோ... நம்மைப்போல (பக். 76-77) கலைஞர் கூறிய கற்பனைக் கொப்பவே கிலைமை மாறிட நேர்வழி இன்மையால், பொறுமை மீறினள் அருமைத் தமிழ்மகள் ! பெருமைசேர் வள்ளுவப் பெருந்தகை தன்னை அன்புடன் விளித்துமே அகமிக மகிழ, 'இன்பச் செல்வனே ! இனி உலகினிற் பிறந்து குறள்நெறி பேணிடுங் காலம் விரைந்த தாதலின், கிரந்தினிது சொல்லத் தோன்றுக மகனே தொல்புகழ்க் காஞ்சியில் ஈன்ற பயனையான் எய்த ' என்றனளே ! (*அண்ணா காவியம் 1974), கவிஞர் ஆனந்தம். ப. 10)