பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 (ii) பேரறிஞர் புகழ்ப் பெருமையாளர் (ப. 48) (iii) அறிஞர் வழியில் ஆட்சி நடத்தும் அண்ணல் (ப. 74) (iv) வன்முறைக்கு எதிராக முரசொலி செய்யும் முதல்வர் (ப. 75} (w) பூம்புகார் படைத்த பொன்னிப் புரவலர் (ப. 146) இவை ஒப்பற்ற தொடரால் அமைந்துள்ள புகழுரைகள். பெருங்கலைஞர்-இன்றைய நம் முதல்வர்,

படிப்படியாக வளர்ந்தவர்-ப டி த் து ப் படித்து வளர்ந்தவர். தம்பியுடையான் படைக்கஞ்சான் என்னும் பழஞ்சொல்லுக்கு எல்லாத் துறைகளிலும் புத்துரை காண்டவர்.' (ப. 17)

கபின்னணி (சாதி, செல்வம், குடும்பப் பரம்பரை அல்லது வழிமரபு முதலிய) பலம் ஏதுமில்லா நிலையில் இயற்கை நுண்ணறிவுத் திறத்தாலும் ஓயாத உழைப் பாலும் மக்களின்-இனத் தெய்வமாய் உருவானவர்' (u. 28)

நூலறிவும் செயலாற்றும் கண்டிப்பும் கருணையும் அடக்கமும் அறிவாய்வும் ஒருங்கே படைத்தவர்"

(LI. 28} ஒன்றாரும் ஒப்பும் சொல்லாற்றல்-செயலாற்றல் ஒருங்கிணைந்த ஒரு பெரும் முதல்வர்......தமக்குப் பிறவியி லேயே அமைந்த பேராற்றல்களைக் கூர்தீட்டிக் கொண்டவர், சீராட்டிக் கொண்டவர்...... பதவி ஏறஏறப் புகழ் ஏறஏற அவர் பண்புகளும் ஏற்றம் பெறுகின்றன’’ (ப. 39)