பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 (4) நம் முதல்வர்- கலைஞருக்கு இந்த ஈடுபாடுகப்பலோட்டிய த மி ழ ர் பா ல் காதல்-வெள்ளி விழா நெருக்கடியில் விளைந்ததன்று; இயல்பாகவே இருந்தது. பின்னாளில் தந்தை மாறினும் தான் மாறா அண்ணாவின் உயிர்த் தம்பி அன்றோ ந ம் முதல்வர்-கலைஞர்? இவ்வுண்மைக்குப் புவி ச் சா ன் ற - ய் - தனிப்பெருஞ் சான்றாய் - வி ள ங் கு வ து கவியரங்கில் கலைஞர்" தொகுப்பில் இருக்கும் முதல் பாட்டே-தலைமையுரைக் கவிதையே ஆகும். இதில் வ. உ. சி. பற்றிப் பாட வரும் கவிதைக்கு நம் முதல்வர் - கலைஞர் முழங்கும் கட்டியம் வருமாறு: விடுதலை உறுதி ஏற்ற குடித் தோன்றல்-எழில் துரத்துக்குடி கடல்மீது கப்பல்விட்ட ஏந்தல் 'திருவும் புகழும் சிறந்தன பிறவும் மருவற கிற்கும் என் மாசிலா மனைவியே! என்னரும் உயிரிலும் என்னுயிர் உனத்திலும் மன்னுறப் பாதியை மகிழ்ந்துனக் களித்தேன் பின்னுறப் பாதியைப் பெரிய கம் தேயத்தின் தன்னடிக் களித்தேன் சத்தியம் இ.தே!-இந்த அகவற்பாவால் அகத்தினைத் திறந்த தகவுரை மேலோன் தமிழர் தலைவன் வளஞ்செறியும் வ. உ. சி. இனி, கலைஞரின் கட்டியம் பெற்ற கவிதை முடிந்ததும் அதற்குக் கிடைத்த முடிவுரை - முத்திரை இதோ: சிறை வாழ்ந்தார் செக்கிழுத்தார். ஆம். ஐந்தாண்டுகட்கு முன்பே இன்றைய முதல்வர் சிந்தையில் கிடந்தது சிறை; அந்தச் சிந்தையில் சுழன்றது செக்கு.