பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗2。 罗岛。 74. Ÿõ.

  • 台。

77. 亨8。 罗9。 80, 81. 82. . 84. 85.

63

புள்ளி விவரங்களைத் தொகுத்துத் தரும் முயற்சி (460) சட்டமன்றம்’, ‘கலை’, இலக்கியம் போன்ற வற்றுக்கு விளக்கம் கூறல் (462, 484) இன்றைய பஞ்சாப் சிக்கல் குறித்துப் பல்லாண்டுகட்கு முன்பே எழுதுதல் (454, 455) விதிவிலக்காக (ஒரே இடத்தில் என்றும் கூறலாம்) தமிழிலக்கியத்தில் உள்ள செய்தி பற்றித் தவறாகத் தகவல் தருதல் (470) திருக்குறள் கருத்துப்படித் தம் வாழ்க்கை அமைய வேண்டும் என்று அவாவல் (471) கழகக் கொள்கைகளைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் (477) சொற்பொருள் சுவை (483) அரசியல் தலைவர்களையும், கலையுலகத் தலைவர் களையும் தக்க இடங்களில் போற்றல் (நூலில் பற்பல இடங்கள்) பாரதி, பாவேந்தர் பாடல்களைப் போற்றல் (நூலில் பற்பல இடங்கள்) அழகிரிசாமி, பாவேந்தர், நேரு தனிச்சிறப்புப் போற்றல் (இயல் 99) ஒரெழுத்து ஈரெழுத்து மாற்றத்தாலேயே வேறு சொல் படைத்து வேறு கருத்து வீறு காட்டல் (512) நாட்டுப்புற வாழ்வை நன்கறிந்து அதிலிருந்து உவமை கூறல் (519) பலர் போக்கிலேயே சிலப்பதிகாரம் பற்றி ஒரு தவறான தகவல்-காப்பியத் தலைவர்கள் சாதாரண மக்கள்" என்ற தவறான தகவல்-தருதல் (524) தம்மைப் பாராட்டும் அறிஞர்கள் கருத்தையும் தேர்ந்து தரல் (525-526)