பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113. H 14. 115, 116. A 17. Ꭵ Ꭵ 8. H 1 9 , 憲器ó。 121. £22. 置身器。 466 படிப்பாரை அழவைக்கும் நிகழ்ச்சிகளைச் சற்றும் மிகைப்படுத்தாமல் கூறல் (666) விளையாட்டு முதலாகிய துறைகளில் போலவே சாதனை உச்சிகளோடு தம் வெற்றிகளையும் தம் கட்சி வெற்றிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தல் (677) அயலக/இந்திய ஏடுகளின் கருத்துகளை அறிதல், அறிவித்தல் (678) தன்னடக்கம்-கேளாரும் வேட்ப மொழியும் திறம் (680) அண்ணாவின் உயர்வுகளை அவ்வப்போது சான்று: களுடன் சாற்றல் (நூல் முழுதும்) இயல் தலைப்பிலேயே தன் பண்பைப் புலப்படுத்தல் (இயல் 131 : பதவியெனும் புதிய சட்டை) கணக்கின் அடிப்படையில் கருத்துகளைச் சொல்லல் (693) தன் கட்சித் திட்டமொன்றின் தோல்வியைத் தானே ஒப்புக் கொள்ளல் (793) ஒரு பொருளின் இழிவு தோன்ற உவமை கூறல் (கூவம்-795) சிலப்பதிகாரப் பழங்காப்பியத்தைச் சாதிப் பழி யினின்றும் நீங்கிய காப்பியமாக்கல் (இயல் 137) வாதத் திறமை-கருத்துகளை வகுத்தும் தொகுத் தும் விளக்கியும் அழுத்தம் திருத்தமாக கலையுணர் வோடு நிரல்படக் கூறல் (நூல் முழுதும்) ஒரே ஒருமுறை நெஞ்சுக்கு நீதி' நூலைப்படித்த நிலையிலேயே கலைஞர் கருத்துஎண்ண நடை பற்றி