பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

473 கிறது. அங்கே மக்களாட்சி மலர் குலுங்குகிறது. அம்மலரின் மணமாகச் சமதர்மப்பூ மணக்கிறது. மக்களாட்சியும் சம தர்மமும் -அரசியலும் பொருளியலும் எதற்காக: வாழ்வுக்காக, எத்தகைய வாழ்வுக்காக? தமிழ் வாழ்வுக் காக. அந்த வாழ்வுக்கு வழிகாட்டிய வள்ளல் அண்ணா! தாய்மொழி தமிழே வாழ்வுப் பொழிலாக ஆடிவரும் தென்றல் பொழிலில் தென்றல் புகுந்தால்? இன்பம்! இன்பம்! அண்ணா வழியில் நம் வாழ்வு அமைந்தால் இன்பம்: இன்பம்! அதன் பயன் நன்றி உணர்ச்சியின் நாவாயிரம்நாலாயிரம்: அதன் பயன்: நாடி வரும் பூமுடியே! புகழ்முடியே உமைத் தேடி வரும் வாழ்த்துக் குவியலிலே - தினம் பாடி வரும் வண்டாக கான் பறப்பேன் உனக்காக எனைத் துறப்பேன்; என - ஒரு கோடித் தமிழ் இளைஞர் பாடி கின்ற பாட்டுக்குப் பெருந்தலைவன். இங்கும் மென்மை காட்டும் பூ! அதன் வன்மை’ காட்டும் புகழ்: பேரறிஞர் புகழ் அவரைத் தேடி வருடி புகழ் - அது வாழ்த்தாய் வரும் குவியல் இந்தச் குவியலும் கலைஞருக்கு ஆனந்தப் பூக்காடு தான்! இல்லாவிட்டால் அக்குவியலைத் துய்க்க - தினம் பாடி வரும் வண்டாக நான் பறப்பேன் என்று பாடுவாரா? அம்மட்டோ? உனக்காக எனைத் துறப்பேன் என ஒதுவாரா?