பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 இலக்கியப் படைப்புகளால் சிறப்பாக விளங்கும். ஆயினும் பகுத்தறிவும், பண்பாடும் படைத்த எவராலும் தனிவளத் தைச் சார்ந்த கோடிக்கணக்கான மக்களின் மொழியையும் வாழ்வையும் மறந்து செயல்படுதல் இயலாத ஒன்று. அவ்வாறு செயற்படலும் சிறப்பன்று. அதன் காரண மாகவே அவர் தமிழ் இனத்தின் காவல் கடவுளாய் இன்று இலங்குகிறார். மண்ணாய்-மலையாய் - கடலாய் இருக்கும் எல்லைகளைக் காத்தால் மட்டும் போதாது. எல்லைக் காவல் இனக் காவலுக்கே. அந்தக் காவலும் வரலாற்றின் வற்புறுத்தல்கள் காரணமாகக் கடந்த முந்நூறு ஆண்டு களில் (சரியாகச் சொன்னால் 1801 முதல் மானங்காத்த மருது பாண்டியர் வீழ்ந்தது முதல் - இல்லை-துரோகத்தால் வீழ்த்தப்பட்டது முதல் முற்றிலும் அயலார் ஆட்சி காரண மாகவும் பெரிதும் இந்து மத அடிப்படையிலும் ஒரு குடைக் கீழ் அடி (மை)ப்பட்ட பல்வேறு இந்தியத் தேசிய இனங் களில் (Nationalities) ஒன்றான தமிழினத்தைக் காக்க <spr@lugarrsisi solo (Political acuman/Sagacity/Leadership) மிகமிக இன்றியமையாதது. அந்த இன்றியமையாமையே இந்நாள் மாற்றார் மனைச்சான்றும் மனமார ஒப்புக் கொள்ளும் வகையில் எதிரொலி செய்து தலைமை தாங்கிவரும் கலைஞர். தலைமைப் பண்பு (Leadership) இயற்கை/பிறவிப் பண்பு; கருவில் அமையும் திரு. முன்வினையை..அதைக் கட்டுவிக்கும் இறைவனை என்னாலும் இப்போது (முற்றிலும் கண்மூடி) நம்புவது முடியாததாகவே உள்ளது. பொதுவுடைமைச் சமுதாயத்தில் வள்ளுவரும் நம்பும் (?!) வகுத்தான் வகுத்த வகை (குறள். 277) இல்லையே! அந்நிலையில் இயற்கைவழி உயிரணுக்களையே (genes) காரணமாக நம்ப வேண்டி உள்ளது. எவ்வாறோ கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தலால். பெரிதும் உயிரணுக்கள் வேறுபட்டால் . வீறுபட்டால் தலைமைப் பண்பும் அமை கிறது. ஒரே வழி அதற்குத் துணையாகச் சிறிய அளவிலோ