பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பெரிய அளவிலோ குடும்பச் சூழல் உதவுகிறது. (அண்மை! நம் கால எடுத்துக்காட்டு ராஜீவ் காந்தி) காலச் சூழலும் சிலரையே பற்றுவதும் பலரைப் பற்றாமல் விடுவதும் விளங் காத விளக்கமே: வள்ளுவரும் சொல்லுவதுபோல் நினைக்கப்படும் (குறள் 279). பெருந்தலைவர் காமராசருக்கு அடுத்தபடியாகப் பின்னணி (சாதி, செல்வம், குடும்பப் பரம்பரை அல்லது வழிமரபு முதலிய) பலம் ஏதுமில்லா நிலையில் இயற்கை துண் அறிவுத் திறத்தாலும் ஓயாத உழைப்பாலும் மக்களின் இனத் தெய்வமாய் உருவானவர் டாக்டர் கலைஞர். இவ்வாறு ஒருவர் உருவாவது அவர் கையிலும் இல்லை; இயற்கையின் கையிலேயே உறவுடைய பலர் கையிலேயே. உள்ளது எனலாம், பெருந்தலைவர் காமராசருக்கும் அருந்தலைவர் கலைஞருக்கும் உள்ள இரு பெரு வேறுபாடுகள் நூலறிவும் நாவன்மையும் (நாவன்மைக்குக் கருத்தாற்றலும் கற்பனை ஆற்றலும் கட்டாயம்). இந்த இரண்டும் டாக்டர் கலைஞருக்குத் தமிழ் மக்கள் செய்த தவத்தால் வாய்த்தமை யால் தலைவர் கலைஞர் மணமுடைய பொன்மலராய் விளங்குகிறார்: மணம் வீசுகிறார். ஆட்சிச் செயலாற்றலில் (Administrative ability skill ) Qārsiri-ftif Qgrrai rig.60இருவரும் ஒருவரே. நுண்ணறிவும் நூலறிவும் (intelegence) commonsense) இருவரும் ஒருவரே. திருவள்ளுவர் இரு கண்களெனப் போற்றிய நுண்ணறி வும் நூலறிவும் செயலாற்றலும் கண்டிப்பும் கருணையும் அடக்கமும் அறிவாய்வும் ஒரு ங் கே படைத்தவர் தலைவர் கலைஞர். இப்பண்புகள் இன்றைக்கும் அவரிடம் வளர்பிறையாய் வளர்ந்து வருவது தமிழினம்-ஏன்? பாரதம் செய்த பெரும்பேறு. இதனை உணராதவர் உலராதவர்:சரம்: