பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 ஒருமுறைக்கு இருமுறை தலைவர் கலைஞர் முதல்வ: ராகாததும் ஒருவகையில் அவருக்கும் நமக்கும் நல்லதே. நம் நாட்டுப் பாமர {mass) போவி (tate) மக்களாட்சியை அது அம்பலப்படுத்துகிறது. எதையும் தாங்கும் இதயம்" உடையவர் தலைவர் கலைஞரே என்பதும் தெளிவாகி விட்டது. அத்துடன் கற்பனை கடந்த இராட்சத ஊழலை யும் அரக்க (இராட்சத) மனம் போன போக்கையும் போன எதேச்சதிகாரத்தையும் ஆட்சியையும் தன்னால் வாழ்வு பெற்றவர்களே காட்டிய கயமைகளையும் பொறுத்துக் கொண்டு புன்முறுவல் பூக்கும் கடமை.கண்ணியம்-கட்டுப் பாடு காக்கும் மனித தெய்வம் கலைஞரே என்பதும் தெளிவாகிவிட்டது. நடிப்பால் (காதல், பொய்க்கத்தி, குத்துச் சண்டைக் காட்சிகளால்) பாமர மக்களை கிராமப் பெண்களை - மயக்கிய - ஒருவரின் தன்னல வல்லாள (சர்வாதிகார) வாழ்க்கை ஒரு சில நன்மை-நயப்பு-நடிப்பு களை உடையதாயினும் எவ்வளவு பயங்கர மோசடியானது என்பது உலகமே சிரிக்கும். இல்லை. நடுங்கும் வகையில் உண்மையாகி விட்டது. (எம். ஜி. ஆரிடமே யான் நேரில் சொல்லியன அறிந்த திருமதி ஜானகி இச்சொற்களைப் பொறுத்திடல் போற்றத்தக்கது) கொடுமையிலும்கொடுமை தாமாகவே கலைக்கப்பட வேண்டிய அந்த அ.தி.மு.க. அரசியல் கட்சி நஞ்சுதடவிய கத்தரிக்கோல் போல் ஆகி எஞ்சியிருக்கும் தன்னையும் தமிழினத்தின் நற்பண்பு. களையும் கத்தரித்தெறிய முற்படுவதுதான்! அடித்த கொள்ளை போதாதா? தலைவர் கலைஞரின் வெற்றியும் தோல்வியும் தமிழினத்தின் வெற்றி தோல்வியே ஆகும். நீர்க்கும் நுரையுண்டு ; பூவுக்கும் புல்விதழ் உண்டு. மனிதன் என்ன? -மகாத்மாவும் இமாலயத் தவறு செய்தல் இயற்கை. செங்கோல்’ இதழில் இராமன் செய்த தவறுகளைச் சிலம்புச் செல்வர் எழுதி வருகிறாரே ! இந்த உண்மை உணராமல் தமிழ் மக்கள் நடிப்புக்கும் பணத்துக்கும்