பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னித் தமிழர் மானம் காத்த தலைவர் கண்ணாரக் காண நமக்கு ஒரு கலைஞர் கிடைத்திருக் கிறார். அவர் எழுத்துக் கலைஞர் மட்டும் அல்லர், எண்ணக் கலைஞர். நாடகக் கலைஞர் மட்டும் அல்லர், நாடாட்சிக் கலைஞர்; கதைக் கலைஞர் மட்டும் அல்லர், கருத்துக் கலைஞர். o 登 登 BG むむ ○○ நம் கலைஞரின் நல்வெற்றி ஏழை எளியோரின் இணையிலா வெற்றி ; உணர்வின்: உழைப்பின் ஒரு பெரு வெற்றி; நாவன்மையின், பாவன்மையின், ஏடாண்மையின், நனியுயர் வெற்றி. d 窃酚 & & நம் கலைஞர் பட்டதாரி அல்லர் ; ஆனால் பட்டதாரி களுக்குப் பட்டமளிப்பு விழா உரையாற்றும் அறிவாண்மை பெற்றவர். நம் கலைஞர் வழிவழிச் செல்வர் அல்லர்; ஆனால் செல்வர்கள் எல்லோரையும் நல்வழிக்குக் கொண்டு வரத் தெரிந்த வல்லாயர். o 尋 o Q9. o t}0 பேரறிஞர் அண்ணா போய் விட்டாரே ! கழகம் என்னாகும் ? நாடு என்னாகும் ? என்று கலங்கியவர் பலர். அவர் கலக்கத்தைக் கலைத்தவர் கலைஞர். அவர் திறம் வாழ்க வெல்க ! 拿 ઈ. & 35

  • தென்னகம் 3.6.9 (கலைஞர் பிறந்த நாள்

மலர்) 322&-3