பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கவியரங்கில் கலைஞர் (1971) என்னும் தலைப்பை ஏற்றுள்ள கவிதைத் தொகுப்பை வகை தொகை செய்து வளம் கண்டால் விளங்கும் வாய்மைகள் பற்பல. அவற்றுள், தலையாய சிலவற்றை மட்டும் ஈண்டுக் கருதுவோம். முதலாவது மொழிப்பற்று. இது இல்லா நிலையில் உணர்ச்சி மிக்க கவிதைகள் ஒரு மொழியில் உருவாதல் அரிது. எனவே, அவ்வுண்மைக்கான சான்றுகளைப் பட்டியல் செய்து பார்ப்போம்.

£ i. A 2. 13. I4. 篮等。 * 5, 孟Y。 Í 8. 19. பட்டியல் : அருமை மிகு செந்தமிழ் (5) இனிய தமிழ் (5) ஒ. நோ. 36 (131); 4.1 (144) சந்தத் தமிழ் (7) தங்கக் குன்றே ! தமிழே ! தாயே {7} பகைவர்க்குத் தாழாமல் படைகண்டு வீழாமல் பல்லுரழி வாழ்கின்ற தமிழ் (8) பழந்தமிழ் (10) தேன் தமிழ் (13) ஒ. நோ, 12 (20, 156); 48 (171) தமிழ் மணம் (15) செந்தமிழ் {16, 22) வீணைத் தமிழ் (17, 29) முத்தமிழ் (17, 147) ஏலத்தின் மணம் வீசும் தமிழ்ச்சொல் (20) ஒ. நோ. 39 (137) தமிழ்த்தேன் (20, 156) ஆவேசத் தமிழ் மாரி (23) ஆணிப்பொன் தமிழ் (25) முத்துத் தமிழ் (27) ஒ. கோ. 32 (122) முருகுத் தமிழ் (27)

  • * * * * * * * * * * * * * * * * * * * * தமிழ்ப் பூவாரம் (28)

தேனே : கனியே தினையே ! அமுதே !