பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. 21. 22. 23. 24, 25. 26. 37. 28. 29. 30. 31. 32. 33. 34, 35. 36. 37. 38, 39. 40. 41. 42. 51 ஊனே ! உயிரே !. தமிழே ! தாயே ! வணக்கம் சொன்னேன் வாழ்க நன்று (43) தமிழாறு (44) தமிழ்த்திரு (70, 169) பைந்தமிழ், பைந்தமிழ்ச் செல்வம் (70, 139) சுடர் வழங்கத் தமிழிருக்கச் சோர்வுதான் மேவிடுமோ ? (71) அடலேறு மொழித் தமிழே ! - இன்பக் கடலேறு மலைத் தமிழே ! - நீ என் உடலேறி உயிரேறி வாழ்விக்கின்றாய் ; வணங்கு கின்றேன் (71) பைந்தமிழ்த்தேர் (75) சிந்துத் தமிழ் {77) தித்திக்கும் தமிழ் (79) உரித்த சுளைத் தமிழ் (83) ஆட்சி மொழித் தமிழ் (88) வளமலியும் தமிழ் (88) தண்ணிலவாம் தமிழன்னை (91) முத்தனைய தமிழ் (122) வண்ண மணித்தமிழ் (122) * * * = a a - 4 - A - - -- * * * * * * * ...மக்கள் து.ாவிய மலர்மலைமேல் மாத்தமிழாள் நடந்துவர (125) அழகு தமிழ் {126) இன் தமிழ் (131) கூராய்த் தமிழ் (183) அன்று பார்த்த இளமையுடன் இருக்கின்ற தமிழ் (135) ஏலம் போல் மணக்கின்ற இன் தமிழ் (137) ஞாலம் பெய் தமிழ்மறை (137) இன்பங் கொழித்திருக்கும் செந்தமிழ் (144) சங்கத் தமிழ் (17)