பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 43, ........................ # * * * * * * * * தமிழ் அன்னை மடி சுகம் அளிக்க (147) ஒ. நோ. 46, 51 (165, 166, 167, 744) 44. தெள்ளு தமிழ் (154) 45. வண்ணத் தமிழ் (165) 48. அன்னைத் தமிழ் (165, 166, 167) 47. பயிற்று மொழி தமிழ் (168) 48. தேன்கொண்ட தமிழ் (171) 49. கவின் தமிழ் (169) 50. தமிழ்த்தாய் (174) 51. ஊன்று கோலாகத் தமிழ் (176) ஒ. நோ. (131) 52, ஈராயிரம் ஆண்டின் முன்னும் இன்றுபோல் இளையவளாய் இருந்திட்ட தமிழாம் அன்னை (182) ஒ. நோ. 38 (135) (பிறை வளைவுள் இருக்கும் எண் பக்க எண் ; பிற, வரிசை எண் ; ஒ.நோ. ஒப்பு நோக்கு) தம் தாய்மொழியாம் தமிழைக் கலைஞர் போற்றும் சொற்களையும் சொற்றொடர்களையும் வகை தொகை செய்து வளங்கண்டாலே (பிண்டத்துள் அண்டத்தைக் காண்பது போல்) அவர் ஒர் அரிய பெரிய கவிஞர் என்பது விளங்கும். என்றாலும் மேலே காட்டிய மேற்கோள்களை மேலும் பாகுபடுத்திப் பின்வரும் பட்டியலிட்டுப் பார்க் கலாம். பட்டியல் 2 1. வாழ்வியற் பண்புகள் (32) அருமை ! இனிமை 2, 24, 36, 41 வீரம், முதுமை 5 பழமை 6 ub໔.7ub &