பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 33. வண்ணமணித் தமிழ் 39. ஏலம்போல் மணக்கின்ற இன்தமிழ் ஒ. நோ. 12 40. அன்னைத் தமிழ் (எண்கள் பட்டியல் 1-இல் உள்ள வரிசை எண்) எனக் கால்நூறு உவமை-உருவகங்கள் காணக்கிடக் கின்றன. 52 தமிழ்ப் புகழ் மேற்கொள்களுள் பாதிக்கு உவமைப் பகுதிகள் என்பது எண்ணத்தக்கது. மேலும் உவமைகளுள் உருவகங்களும் கற்பனைத் தாயின் குழந்தை களே என்பதும் சுருதத் தக்கது. 3. சிலேடைச் சிறப்பு கலைஞர் முதல்வர் கவிதைகளில் பேரிடம் பெறும் அணி சிலேடை எனவே செப்பலாம். இதற்குக் காரணம் seo.svg5ffisir Garrái, spisantri Gai (Word consciousness). 2.69656Norff.6; (World consciousness) Gurray(35u Q&mé, லுணர்வும் நம் கவிஞர் முதல்வருக்கு நிரம்ப உண்டு என்பதற்கு அவர்தம் கவிதைகளை நிரம்ப உண்டுகளித்தார் நிரம்ப சான்று பகரலாம். தமிழ் பற்றிய அவர்தம் புகழ் மொழிகளை மட்டும் துண் ஆய்வுக்கு (Micro analysis) எடுத்துக்கொண்டுள்ள இக்கட்டுரையில் காட்டப்பட்டுள்ள மேற்கோள்களில் இருந்தே சில சான்றுகள் இயம்பலாம். 1. முருகுத் தமிழ் : நம் முதல்வர்-கவிஞரிடம் உள்ள சிறப்பு களுள் எல்லாம் ஒப்புயர்வற்ற ஒரு பெருஞ்சிறப்பு கவிஞர் களிடையே அவர் தாய்போல் சேய்போல் நடந்து கொள்ளும் தன்மையே. நம் கலைஞர் கவிஞர்களை அறிமுகப்படுத்தும் கலையே கலை ; கருணை ! அவ்வகையில் கவிஞர் முருக சுந்தரம் பெயரால் பிறந்த பெருமையே முருகுத் தமிழ் 2. நீர்க்குடும்பத்துள் ஒன்றாகி ஆறு பற்றிக் கவிஞர் தமிழன்பன் பாட வந்தபோது கலைஞர் நிகழ்த்திய அறிமுகத்தில் ஒரு முகமாக ஓடிய ஆறே தமிழாறு’.