பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல் (415) என்னும் வள்ளுவர் வாய்மொழியின் எதிரொலியை, வ. எண். 51 ஊன்றுகோலாகத் தமிழ் (ப. 176) என்னும் கவிதைப் பகுதியில் கேட்கலாம். ஓர் இலக்கிய யனுக்கு இருக்கவேண்டிய முன்னோர் மொழி பொருளே அன்று அவர் சொல்லையும் பொன்னே போல் போற்றும் புலமைப் பண்புநலன் நம் கவிஞர் முதல்வரிடம் நிரம்ப உண்டு என்பதற்கு இவ்வரி ஒர் (சிறந்த) எடுத்துக் காட்டாகும். உயர் தமிழைத் துரண்டுகோலாக மட்டும் பயன்படுத்தித் துார எறிந்துவிடாமல் ஊன்றுகோலாகவும் பயன்படுத்த உந்தும்-முந்தும்- கலைஞரின் கருத்து தமிழர் செய்த தவப்பேறு. இவ்வாறு கலைஞர் கவிதைகளில் அவர் தம் தாய் மொழியைச் சுட்டும் பகுதிகளில் சொட்டும் கவிதைக் கலையுணர்வை நுண்ணாய்வு (Micro analysis) அடுத்திடும் st& eg fiéy (Frequency-count analysis) @&#ù 51 t ■mrr* § தாலே அவருடைய கவிதை ஆளுமையின் (Postic Per.asnality) அருமை பெருமை விளங்குமன்றோ? அறங்கூறும் வள்ளுவர்க்கு வாய்த்தகல் தொண்டர்களாய்ப் புறங்கூறல் புறக்கணித்துப் புவியாண்டால்-கம் திறம் கூறப் புலவர் கூட்டம் திரண்டு வரும்...........தேசம் வாழ்த்தும்......... (கவியரங்கில் கலைஞர், ப. 118)