பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 அரசன் அறமே செய்தால் இயற்கையும் இன்னருள் சுரக்கும்-இரண்டும் இணைந்தால் என்ன நிகழும் ? 'உணவுக் கட்டுப்பாடென்று முன்பு ஏவிய அரசாணை திரும்பப் பெற்று” ஆம், ஏவிய என்ற சொல்லைச் சொல்வதன் வாயி லாகவே அந்த அரசாணை அம்பு என்பதையல்லவோ ஆசிரியர் (ஆம் ஆசிரியர்தான்) உணர்த்துகிறார் : { ○。 do & இனி, கலைஞர் தம் அரசு எவ்வாறு பாடுபடுகிறது. என்பதை அண்ணாவின் இதயத்தைப் பெற்ற அருமைப் பாட்டால் எவ்வளவு தன்னடக்கத்தோடு சொல்கிறார் பாருங்கள் : -எம் சக்திக்கு ஏற்றவாறு உழைக்கின்றோம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பேரறிஞர் அண்ணா அறிவித்த பெருஞ்சின்னம் எழுஞாயிறு-உதய சூரியன். அவன் நம் கலைஞர் வாக்கில் எப்படி உதயமா கிறான், பாருங்கள்: பொங்கல் நாளில் புதுப்புது இன்பம் எங்கணும் தோன்ற எழுந்தான் கதிரோன் ! எதையும் அன்பால் அணுகி வென்றிட உதய சூரியன் ઈ. ၀ို 6%

  • உதய சூரியன் உதித்துவிட்டால் போதுமா ? அதன் பயன் ?

கடன்பெற்று வேளாண்மை புரிகின்ற முயற்சிக்கெல்லாம் உடன்பட்டு உறுதுணையாய் கிறகின்ற அரசு காண்க!