பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 தாய், அன்று, கல்மேல் எழுத்தாய் என்றென்றும் பார் மேல் விளங்கத் தக்க வீறு பெறுகின்றன. அவை வருமாறு: - ஒரு சிற்பியின் வியர்வையிலே சிலை பிறக்கும் உழவனின் வியர்வையிலே பசி பறக்கும் {ఓకీ, జీడి} இப்படி நறுக்குத் தெளித்தாற் போல் நெஞ்சைத் தொடும் நேரிய கூரிய இரண்டு வரிகளில் பாட்டாளியின் *பிறப்புப் பெருமை மட்டும் பேசி விட்டுப் போய்விடும் கவிஞர் அல்லர், கடமையையே மூச்சாகக் கருதும் நம் கலைஞர்; அதன் பயன் இது : கடல் இருந்து மழை பெருகி •£›ĝo! Not;. கிணறு குளம் நீர் கிறைய வேண்டும்......... நீர்க் குடும்பத்தில் ஒன்று குறைய வேண்டும் மற்றொன்று மறைய வேண்டும்...... வியர்வை குறைய வேண்டும்-வேலை செய்வோர்க்கு வசதி பெருகுவதால்-வியர்வை குறைய வேண்டும் கண்ணீர் மறைய வேண்டும் எல்லார்க்கும் இன்பம் என்று வேண்டுவதால் :-கண்ணிர் மறைய வேண்டும் ! 3 (ப. 48) இனி, கலைஞர் காட்டும் புதிய பாதை பார்ப்போம். அந்தப் பாதையில் பரிவுடன் செல்வோர் விழிகளில் படும் காட்சி இதுதான். உழவனோர் தாமரை ச்ேந்றில் மலரும் அவன் வாழ்வு உழவனோர் மன்னர் காற்று முடியிருக்கும் அவர் தலையில்