பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 உழவனுக்கும் வீரனுக்கும் ஒற்றுமைகள் பல உண்டு வேற்றுமையோ ஒன்றே ஒன்று உழவன் வாழ வைப்பான் வீரன் சாக வைப்பான் (u. 74) இந்தக் கவியரங்கில் அறுமறையில் பலரைப் பற்றியும் கலைஞர் குறிப்பிடும் நிலை வருகிறது-போகிறது. அவ் வமயம் அவர் சொல்லும் சொல், வீரன் என்றும் உழவன் என்றும்......கட்டி விதைக்கின்ற தோழன் என்றும். (ப. 17) நட்பு விதைக்கின்ற தோழன் என்று விதை விதைக்கும் விவசாயியாக நண்பனையும் கலைஞர் காண்பது புதிய காட்சியாகும்-போற்றத் தக்க மாட்சியுமாகும். 5 ஐந்தாவதாக நம் ஆய்வுக்கு அமைவது புரட்சித்தமிழ் இலக்கியத்தின் மைந்தனாக விளங்கும் மக்கள் கவிஞர் பாரதிதாசனைப் பற்றிய பாடலேயாகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் தனிப்பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய அந்தக் கவிஞனின் பாடல்களில், பாடல் பகுதிகளில் எது (வேறு சிலவற்றோடு) நம் முதல்வரையும் அடிமை கொண்டது என்பதை அறிய, துப்பாய துப்பு இது: சிற்றுரும் வரப்பெடுத்த வயலும் ஆறு தேக்கியகல் வாய்க்காலும், வகைப்படுத்தி கெற்சேர உழுதுழுது பயன் விளைக்கும் நிறையுழைப்புத் தோள்களெல்லாம் எவரின் தோள்கள்?" வினாக்குறியா?...... வெடிக்கும் எரிமலையா?...... புரட்சிக் கவிஞனெனப் புவியொப்பி மாலைபோடப் போதாதோ இவ்வரிகள்?...... (ப. 95) 3233-6