பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அதனுள் மொழியியல்-அதற்கொரு கலகலப்பை உண்டாக்கி, மாந்தனின் ஊமைத்தனத்தைப் போக்குவது.

  அவன் பேசுதல் வேண்டும்; நன்றாகப் பேசுதல் வேண்டும். அப்பேச்சு அவன் வாழ்வியலுக்குத் துணை போகும்படி சிறந்திலங்க வேண்டுமே தவிர, திரிபுணர்வுச் சிதைவால், இழிவடைய வேண்டுவதில்லை. அதற்குப் பேச்சைவிட அந்த ஊமைத்தனமே மேல்! அதில் மொழியில்லாமல் இருக்கலாம்; இழிவு இல்லை.

அறிஞர்கள் இத்துறையில் மேலும் எண்ணுக: அதற்கு இந்நூல் ஓர் ஏணிப்படி!

கடகம், க, தி. பி. 2004
6-7-73, கடலூர் - 1

அன்பன்

{{Right|பெருஞ்சித்திரன்