பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முக்கியமானதாகும். மறந்தும் வடுச் சொற்களை வழங்க ல் கூடாது.

“அவர் தடுமாற்றம் சிறிதும் இல்லாமல், தகுதி வாய்ந்த சொற்களால் (அதாவது பொருத்தமான சொற்களால்) பேசி வருதல் வேண்டும். குற்றம் playறந்த சொற்களை வாய் தவறியும் சொல்லுதல் சகூ, டிாது. தம்மிடம் கூறி அனுப்பிய செய்திகளிலே Tues,தயும் குறைக்காமல் கூறுதல் வேண்டும். எதிரி கோ பித்தாலும் அஞ்சாது இருத்தல் வேண்டும் என்று பாரத வெண்பா அறிவித்தலையும் இங்கு. நினைவு கொள்வோமாக.

தம் உடயிருக்குத் தீங்கு வருவதாயினும், அதன் பொருட்டுத் தம் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளத் தம்மை அனுப்பிய தலைவர் மொழிகளைப் பகைவ சிட ததோ, அன்றி எதிரிகளிடத்தோ கூறாது, கூற வெண்டுவனவற்றை மறைத்துக் கூறுவது தூ தர்க் குக் கூடாது. இன்னோரன்ன இயல்புகளைப் படைத் தவரே தூதுவராகச் செல்லுதற்கு உரியவர். இவ் Su 1ல்புகளைப் பெற்ற பலருள் சிலர் தூதராகச் சென்று கூறிய முறைகளையே இனிவரும் வரலாற்றுக் குறிப் புகள் நமக்கு நன்கு அறிவிப்பனவாகும். அவற்றை இனிக்காண்போமாக.