பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ோற்றிக் கரும்பினை அவ்விண்ணாட்டினின்றும் இம் 4,banar (ஹாட்டி.ற்குக் கொணர்ந்த னர்,

இன்னோரன்ன சீருக்கும் சிறப்புக்கும் பேருக் நth புகழுக்கும் காரணனான அதிகமான் நெடுமான் அக">சிக்கும் ஒளவை மூதாட்டியாருக்கும் நெருங் புதிய நட்புரிமையும் அன்புடைமையும் உண்டு. நெடு மான் அஞ்சி பொதுப்படப் புலவர்களிடத்தில் (பேரன்புடையவனாயினும், சிறப்பாக ஒளவைப் பெரு மாட்டியாரிடம் அளவுகடந்த அன்பும் மரியாதையும் கொ cobr'டிருந்தவன். இஃது அவன் இவ்வம்மையா ருக்கு ஈந்த ஓர் அரிய பொருளினால் நன்கு அறியக் கிடக்கிறது. அதாவது, நெடுமான் அஞ்சி, கிடைத்தற் கரிய ஒரு நெல்லிக்கனியினைப் பெற்றனன். அக்கனி இருமலைகளுக்கிடையே ஒரு பள்ளத்தாக்கில் கிட்டு தற்கரிய முள்ளும் புதரும் அடர்ந்து செறிந்து இருந்த இடத்தில் வளர்ந்திருந்த நெல்லி மரத்தின் உச்சங் கிளை யில் பழுத்து இருந்தது. இவ்வாறு இருந்த நெல் லிக்கனியினைப் பெற்றனன் அதிகமான் அஞ்சி, அக் கனிக்குத் தனித்ததொரு சிறப்பும் அமைந்திருந்தது. அக்கனியினை யார் உண்ணுகின்றனரோ, அவர்கள் ஆயுள் நீடிக்கப்பட்டு, நில உலகில் நீடு வாழ்வார் கள். இந்தப் பண்பு அந்தக் கனிக்கு உண்டு என் 1.தை அதிகமான் நெடுமான் அஞ்சி அறிவான்.

இத்தகைய கனி ஒன்று கிடைத்தால் நாம் எள் செய்வோம்? நாமே உண்டு நெடுநாள் நில உலகில் வாழ விருப்பம் கொள்வோம். இவ்வரிய கனியினைப் 1.7ஜர் 4க்கு ஈய முற்படுவோமா? அப்போ து, 'தனக்கு