பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

அடைக்கலம் புகுந்த விபீடணனுக்கு ஈவதாகக் tn.றிய வார்த்தையினை நீ எப்படி நிறைவேற்ற முடி யும்? ஆகவே, போரிடலே முடிந்த முடிபன்றித் நாகன அனுப்புவதில் எனக்கு நம்பிக்கை இல்லை” 41ன்று தன் கருத்தை நன்கு எடுத்துக் கூறி முடித் bா ன்.

இலக்குவன் கூறியவற்றை நன்கு அமைவுறக் (கேட்ட இராமர், “தம்பி இலக்குவ !' யான் தீபா ருக்கு அஞ்சித் தூ த னை அனுப்புவதாக சணை வேண்டா. அறிஞர்கள் ஆய்ந்து முடிவு கட்டிய அ ர ச நீதியினின்றும் நாம் பிறழ கலா மா ? அரசர்கள் தூதரை அனுப்பியே எதிரி காரின் உள்ளத்தை அறிந்தனர். அதன் பின்பே *ஆவன செய்தற்கு முன் வந்தனர். அவ்வாறு இருக்க, நீதி நெறியினின்றும் சிறிதும் பிறழாத சூரிய குல் தோன்றல்களாகிய நாமா நீதியினின்று மாறு {படுவது? புயவலி படைத்தவராயினும் பொறுமை (Xயாடு பொருந்தி வாழ்வதே வெற்றியுடன் வாழ் தற்கு ஏற்றதாகும் என்று நீதி நெறிகளை எடுத்துக் a.றினர்,

இவ்வாறு இராமர் விளக்கமாக இயம்பக் (கேட்ட யாவரும் தூதனை விடுதல் முறை என்று ஒவ்வினர். பின்னர் யாரைத் தூதனாகப் போக்கு வ/ து என்பதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கை பில், இராமர் வாலியின் மகனான அங்கதனையே தூதனாக விடுதல் தக்கது என்றும், பகைவர் தம் வீரத்தால் எது செய்யினும் அதனை எதிர்த்து யாதொரு தீங்கும் இன்றித் திரும்ப வல்ல ஆற்றல்