பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை31

கள்" என்று நால்வரை ஏவினான். இராவணன்

ஃ...ளை ஏற்றவர் அங்கதனைப் பிடித்துக் கொண் | னர். பிடித்தவர்களை அங்கதன் பற்றிக் கோபுர 81 usலில் எறிந்தனன். பின்பு வான் வழியே தாவிச் செ $்ற அங்கதன், சந்திரன் ஆகாயத்திலிருந்து WAழ இறங்கியது போல இறங்கி, இராமர் திருவடி mளில் வணங்கினான். வணங்கக் கண்ட இராமர் சென்று வ ந் த செய்தியினைக் கூ று ம ாறு 4. Jணந்தனர். அங்கதனும் சென்ற செய்தியினைச் தருக்கமாகக் கூறத் தொடங்கியவன், “இராமா! தான் முழுமையும் உனக்கு உரைத்து யாது பயன்? இராவணன் மூர்க்கன். அவன், தன் தலைகள் பத்தும் "அறுந்து கீழே உருளும் போது தான் தன் குற்றத்தை .ெணர்வான். சீதையைச் சிறையிலிருந்து நீக்கச் சிறிதும் விரும்பிலன்" என்று கூறி முடித்தனன்.