பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழுடன் - மாம்பலம் ஆகத்திரசேகர் (இந்திரசேகர்பில்டர்ஸ்.சென்னை)சௌபாக்யா நிறுவனத்தார் - காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ் இணைந்து நடத்தும் - (சிறுகதைப் போட்டி 2005) மொத்தப் பரிசு ரூ.10,000 முதற்பரிசு ரூ.4000 + செளபாக்யா வெட் கிரைண்டர் 2ஆம் பரிசு ரு:2000 3ஆம் பரிசு 10 சிறுகதைகளுக்கு ரூ.400 + காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸின் புடைவை நிபந்தனைகள்: சிறுகதை'இலக்கியப்பீடம் இதழில் ஆறு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஓர் எழுத்தாளர் போட்டிக்கு எவ்வளவு சிறுகதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம். சிறுகதை சொந்தக் கற்பனையாக இருக்க வேண்டும். இதற்கு முன்பு வேறெங்கும் வெளி வந்ததாகவோ, தழுவலாகவோ, மொழியாக்கம் செய்யப்பட்டதாகவோ இருக்கக்கூடாது. இதை எழுத்து மூலம் உறுதிசெய்த கடிதம் இணைக்கப்பட வேண்டும். பரிசுபெற்ற சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிடும் முதற்பதிப்பு உரிமை இலக்கியப்பீடம் பதிப்பகத்திற்கு உண்டு. தமிழகப் பண்பாடு, நாகரிகம், பெருமையைப் பிரதிபலிப்பவையாக கதைகள் இருக்க வேண்டும். நடுவர்கள் கூடிப் பரிசுக் கதைகளைத் தேர்ந்தெடுப்பர். • போட்டிக்கு அனுப்பப்படும் கதைகளுக்கு ஒரு நகல் வைத்து கொள்வது அவசியம். தபால்தலை இணைக்க வேண்டாம். திருப்பி அனுப்ப இயலாது. • சிறுகதைகள்.30.12.2005தேதிக்குள் இலக்கியப்பீடம் அலுவலகத்திற்குக் கிடைக்க வேண்டும். நேரில் கொண்டு வந்து கொடுப்பதைத் தவிர்க்கவும். உஆசிரியர்தீர்ப்ப்ேஇறுதியானது. கதைகளை அனுப்பவேண்டிய முகவரி: ஆசிரியர், 'இலக்கியப்பீடம்" மாத இதழ், 3, ஜயசங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 600 033. தொலைபேசி 23712485. இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 98 -