பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஐயோ!' 'அதுக்கே அவன் தலை நிமிர்ல தெரியுமா! நீதான் துடிக்கிறே” என்றான் இராஜகோபால். யாரையோ சொல்கிறார்கள் என்பது போல இருந்தானே தவிர, கேசவனிடம் எந்த ரியாக்ஷனுமில்லை. அங்கிருந்தவர்களிடம் பேச்சு திசை திரும்பி செட்டியாரிடமே வந்தது. அந்த வாரத்திற்குரிய அரிசி வாங்கும் சிக்கலுக்குள்திரும்பியது. சற்றும் எதிர்பாராமல் கேசவன் செமஸ்டர் பீஸுக்காக வைத் திருந்த பணத்தில் மூன்றுநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து இராஜ கோபாலின் அம்மாவிடம் தந்தான். எதிர்பாராத இந்த உதவி கண்டு அந்தத் தாயின் கைகள் வேண்டாம், வேண்டாம் என்பது போல கேசவன் பக்கமே நீண்டன. ‘'நீ என்ன பிச்சை போடறியா? அதெல்லாம் வேணாம் போடா...?? இத்தனை நேரம் ஆதரவாகப் பேசிய இராஜகோபால் இப்படி பேகவான் என்று சிவானியும் எதிர்பார்க்கவில்லை. குழந்தை கிருத்திகா நேற்று இரவிலிருந்து சளியால் கர்புர் ரென்று இருமலுடன் அழுதாள். டாக்டரிடம் கொண்டு காட்ட கேசவன் பணம் உதவுமே? - தொடரும்... நீரின்றமையாதுலகெனின் யார்யார்க்கும் வானின்றமையா தொழுக்கு. (20) நீர் இல்லாமல் உயிர்கள் வாழா; அதுபோல மழை இல்லாமல் ஒழுக்கம் நிலையாது. ருராம் சிட்ஸ் šuolįÞEIG (ti) sölulelLE