பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/ காவியம் செய்வோம் \ கலை வளர்ப்போம் ஓவியம் செய்வோம்' - பாரதியார் அக்டோபர் 2005 - விலை ரூ.25 - சுவடி 56 இலக்கியப்பீ டம் மாத இதழ் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி வெளிவரும். ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் சிறப்பிதழ்கள் விலை ரூ. 25. மற்ற இதழ்கள் தனிப் பிரதி ரூ. 6 O ஆசிரியர்: கலைமாமணி விக்கிரமன் O ஆண்டுச் சந்தா (12 இதழ்கள் - 4 சிறப்பு இதழ்களுடன்) ரூ.148 இரண்டாண்டுகள் சந்தா (24 இதழ்கள் 8 சிறப்பு இதழ்களுடன்) ரூ.250 முகவரி: 3, ஜயசங்கர்தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 600 033. தொலைபேசி: \ 2371. 2485 | 13 17 29 37 44 45 5.0 52 53 55 61 74 77 84 91 S3 94 பொருளடக்கம் சுவடி 56 'முல்லைக் கொடியாளைப் பெற்றவர். - சுப்ர. பாலன் செல்வம் வெல்லுமோ கூற்றுவனை? - நந்தி அடிகள் காக்கைச் சிறகினிலே... (தொடர்கதை). - பா. சத்தியமோகன் கச்சிமூதூர் கருணை வள்ளல் - சத்யகாமன் பேதையர் உரையும் மேதையர் பேச்சும் - கவிக்கோ ஞானச்செல்வன் சைகை மொழி (கவிதை) - முத்து எத்திராசன் "நானொரு கம்யூனிஸ்ட் - நா. காமராசன் -ஜானகிராமன் பேய்த்தொழிலாட்டி -இரா. கலைக்கோவன் பயணம் (கவிதை). - கா. சங்கரன் இளமை இனிது முதுமை நன்று - யுகபாரதி ரப்பர் - எம். தோத்தாத்ரி நினைத்துப் பார்க்கிறேன் - கலைமாமணி விக்கிரமன் வான மண்டலம் - புஷ்பாதங்கதுரை மானம் காத்தான் (சிறுகதை) - ச. கலியாணராமன் மனிதன் தேடுவது மோட்சம் - கர்மயோகி வாங்கிப் படியுங்கள் வெயிலில் உலவும் நிலவு (கவிதை) - கவிஞர் சுடர் இவர், இப்போது என்ன செய்கிறார்? மற்றும் கட்டுரைகள்: அமரர் கல்கி, டாக்டர் மு.வ. விந்தன் முன்னுரைகள் 70, 72, 73 மேலட்டையில்: "விந்தன்' இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 1