பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்டோபர் ஐந்தில் புதனுடன் சேர்ந்து இருக்கும். அதன் பிறகு அது அந்தி மாலையில் மறைந்து போகும், அக்டோபர் 23 இது சூரியனுடன் சேர்ந்தே இருக்கும் அதற்குப் பிறகு அது சூரியனுக்கு காலை ஆகாயத்தில் சூரியனுக்கு முன்னால் உதயமாகும். 1 சனி அக்டோபரில் காலை ஆக்ாயத்தில் உதயமாகும். அக்டோபர் தொடகத்தில் சனி இருந்துக் கொண்டிருக்கும். மாதம் முழுவதிலும் அது 2 டிகிரி தான் நகர்கிறது. ) சந்திரன் அமாவாசை அக்டோபர் 3 பெளர்ணமி அக்டோபர் 17. எாரிநட் சத் திரங்கள் இந்த மாதத்தில் நடு நிசிக்குப் பிறகு அதிகாலை வரை கிழக்கு திசையில் விழுவது தெரியும். அக்டோபர் 3 சூரிய கிரகணம் அக்டோபர் 17ல் சந்திர கிரகணம் உண்டு. ஆனால் அவை இந்தியாவில் தெரியாது. ア 76 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005