பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

06ುಗಿಕಹಿ! தேடுவது மோட்சம் இறைவன் தருவது சொர்க்கம் கர்மயோகி Tெல்லாம் வல்லவன் இறைவன் என்று கூறியவர்கள், உலகில் இறைவனும் கர்மத்திற்குக் கட்டுப்பட வேண்டும் என நினைத்தார்கள். எனவே, கர்மமே முடிவு தலைவிதிக்கு மாற்றில்லை என்று நாம் ஆயிரக்கணக்கான வருஷங்களாக நம்புகிறோம். பூரீ அரவிந்தம் கூறுவது: இறைவன் எல்லாம் வல்லவன். சொர்க்கத்தில் அவன் ஆட்சி செய்கிறான். பூவுலகிலும் இறைவன் எல்லாம் வல்லவன். கர்மம் முடிவானதன்று, தலைவிதி நிர்ணயிக்கப்பட்டதில்லை என்கிறது. மனிதனுக்குத் தன் குறை தெரிவதில்லை என நாம் குறை கூறுகிறோம். - தன் குறையை அறிந்தவன் நிறைவான மனிதன். - அடுத்த உயர்ந்த கட்டம் உண்டு. மனிதன் தன்நிறைவுகளை அறிந்தவனல்லன். தன் நிறைவுகளை அறிந்தவனுக்குத் தலைவிதியும், கர்மமுமில்லை. உதாரணமாக, நாம் சமுகத்தின் சக்தியை அறிவதில்லை. நல்லெண்ணம் எதைச் சாதிக்கும் என்று கண்டு கொள்ள வில்லை. பிரியம் எவ்வளவு சக்தி வாய்ந்து என்பதை அறிவால் புரிந்து கொள்வதில்லை. விலங்கு போல் ஒட்டிக் கொண்டிருப்பதை (attachment) பிரியம் என நினைக்கிறோம். மனத்தில் கெட்ட எண்ணமில்லாவிட்டால் அதை நல்லெண்ணம் என நினைக்கிறோம். அழகாகப் பழகுவதை சுமுகம் எனக் கொள்கிறோம். இவற்றுக்குரிய பலன்கள் இருளுக்கும் ஒளிக்கும் உள்ள வேற்றுமையுள்ளது. பிரியம் பொங்கி வரும்பொழுது பெரிய, நல்ல காரிய்ங்கள் நடந்தாலும், இவற்றுக்குள்ள தொடர்பை நாம் காண்ப 84 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005