பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயேசுவும், புத்தரும் உலகிலிருந்து துன்பத்தை அழிக்க வேண்டும்' என்றனர். பூரீ அரவிந்தர் துன்பத்தை, இன்பமாக மாற்ற முடியும் என்றார். நாம் நம் திறமைகளை, நிறைவுகளை அறிந்தால், இறைவன் - அன்னை - நம்மை நாடி வருவதை உணர்ந்தால், குறைகளை வலியுறுத்தாவிட்டால் துன்பம், இன்பமாக மாறும். -- 0 தன் குறையை அறியாதவன் மனிதன் என்பது

a 6ᏈᏈᎢ6ᏡYᎥ Q . 0 தன் நிறைவை அறியாதவன் மனிதன் என்பது பெரிய

9_655T65) Lf). 9 அதனினும் பெரிய முடிவான உண்மை, இறைவன் சொர்க்கமாகப் பூவுலகில், நம்மருகில் நமக்காகக் காத்திருக்கிறான் என்பதேயாகும். அன்னை கூறுவது: இன்றே, இப்பொழுதே, நம் வாழ்வில், நம் வீட்டில் இதை நாம் நடைமுறையில் அறிய முடி யும், அறிய வேண்டும் என்கிறார். அன்னை. அதைச் சாதிக்க நாம் பொறுமையாக, சாந்தமாக, துய்மையாக, கோபப்படாமல், நல்லெண்ணத்துடன், பிறருக் காக நல்லெண்ணத்தை மனத்தில் உற்பத்தி செய்ய வேண்டும். அதாவது. ப வலிமை உள்ளிருக்கிறது, வெளியில் இல்லை. 1 அந்தஸ்து உள்ளேயிருக்கிறது, சமூகத்திலில்லை. 1 யார் திட்டினாலும், அதிர்ஷ்டம் வருகிறது என்று பொருள். r ா திட்டுவதைப் பொருட்படுத்தாவிட்டால், பக்குவம் வந்து விட்டதாகும். இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 89