பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பின் திரு ருவாம் தாய்

விழாவை எதிர்நோக்கி நிற்கும் அத்தாய், காணும் வாய்ப்பின இழந்து போவாளாயின், துயர் அளவிறந்து பெருகும். அங்கிலையில்,

மனங்கண்டு மகிழ்வார் வேறு சிலரைக் , நேரினும், அவரைக் காரணமின்றியே வெறுக்கும்

r. வேறு சிலர் அவர் வயிற்றில் பிறந்த ரிர்க்கு மணம் செய்து மகிழ்வதைக் காண, இவள் ம6 |வம்பும் என்றால், தன் மகள் மணத்தைத் தான் கண் ழாவாறு தடை செய்துவிட்டு, அவளுக்குத் தாே “ணம் செய்து மகிழ்வாரைக் காணின், அவள் உள்ள ஆகைக் தாங்குமோ ஒரு தாய்க்கு அத்தகைய gu ) து வாய்க்கின், அங்கிலையில், அத்துயர் மிகுதியால் ள்ே தன் காவலக் கடந்து களவொழுக்கத்தில் புகுந்த iல் தோன்றும் துயரமோ, அன்பு சொரிந்து வளர்த்த of னே மறந்து அவள், மறைந்தமையால் தோன்றும் பெரிதாகத் தோன்றா மகள் மணவினை . உண்டாம் கலக்கமே முன்னிற்கும்.

A. ஒரு பெண் தாயை மறந்து தன் காதலன்பின் ன்ேறுவிட்டாள். அவர்கள் இருவருக்கும், அக்காதலன். !னயில் மணம் நிகழத் தொடங்கிவிட்டது; மணநாளுக்கு rள்ை நிகழும் சிலம்புகழி நோன்பு எனும் விழாவை, வன் தாய் முன்னின்று நிகழ்த்தினுள் மகள் மணப் வம் பெற்றுவிட்டாள் என்பதை ஆடும். ப்ருவத்தை ள் கடந்துவிட்டாள் என்பதை அறிவிக்கும் அறிகுறி | t இளமைப் பருவம் முதலா, அவள் காலில் கிடந்து தந்த சிலம்பை அகற்றும் அங்கிகழ்ச்சியே, மன நிகழ்ச்சிகளில் கலையாய சிறப்புடைத்து. அதைக் இரத் தாய் உள்ளம் துடித்துக் கிடக்கும்; அந்த நிகழ்ச் அவள் காணக் கொடுத்துவைக்கவில்லை. அதனல் கிள்ை அத்தாய்; அவள் காலில் u