பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
94


சோலை மலர் ஒளியோ-உனது சுந்தரப் புன்னகைதான்'13' - என்கின்றான். தனது உடலுக்கு ஒளி வேண்டுமாம். எத்தகைய ஒளி? 'சுடர் நாளைக் (கதிரவனைக் கண்டதோர் மலர்போல்-ஒளி' 132 -யாம். ஒரு வெள்ளை நிறக்காளை. உடலில் ஆங்காங்கே பளபளக்கும் ஒளியுடைய சிவப்பு மறைகள். அது எத்தகைய சிவப்பு நிறம்? ஒளிவிடும் சிவப்பு. எத்தகைய ஒளி? - 'ஒருகுழை யவன் மார்பில் ஒண்தார் போல் ஒளிமிகப் பொருவறப் பொருந்திய செம்மறு'133 இவ்வாறாக, "ஒண் பூ', 'ஒள் வி', 'ஒள்ளினர்', 'ஒள்ளிதழ்' 'ஒண்காந்தள்', "ஒண் கைதை' என எனது ஒளி சிறக்கிறது. ஒளியால் நான் சிறக்கின்றேன். 'பூக்கள் 8. எழில். இன்றெல்லாம் பார்த்திட்டாலும் கூதது தெவிட்டாத எழிலின் கூத்தே"134 -என்று ஒருநாள் முழுதும் பார்த்தும் தெவிட்டா உணர்வில் பாவேந்தர் என்னழகைக் கூத்தாகக் கண்டார். முற்காலத்துக் குன்றம் பூதனார், "ஏர் ததும்புவன பூ அணி செறிவு” 18 5 -ான அழகு ததும்புவதைக் கண்டார். "மலரினில் நீலவானில் மாதரார் முகத்திலெல்லாம் இலகிய அழகை ஈசன் இயற்றினான்'13.8 -எனப் பாரதி யார் இறைவன் படைப்பாகக் கொண்டார். இவர் எனது அழகோடு மாதரா முகத்தையும் இணைத்துக் கண்டதை, 18க் க. பா : 18 : 2. 184 அழ. சி. செந்தாமரை : 1.0 184 பா. பா. யோகசித்தி. 8: 135 ւյք : 18։ 30 - - 188 கலி :105:11, 188 பாபா. இரவிவர்மா : 2