பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
106

8. 16), 11. f 2. 13. f 4. 15. 16, 17. Hö6 'உருள் பூத்தண்டார் புரளும் மார்பினன்'169 என்பன காண்க. 'தார்மார்பு' என்று பாடாத பழம் புலவன் இலன்; இலக்கியமும் இல்லை என்னும் அளவிற்குச் சான்றுகள் பல்கி உள்ளன. முனைகள் இணைக்கப்படாமல் தொங்கி அசைவது ...தொங்கல் இனிக் கட்டப்படும் முறைகளால் பின்வருமாறு பலவகைப் படும் : தழைத்த பெரு மலர்களால் கட்டப்படுவது ஒலியல் வட்டமாக இணைத்து அணியப்படுவது. (ஆர் எனும் வண்டி உருளைக்கால்போல்) ... ஆரம். முத்துமாலையும் இப்பெயர் பெறும். தனித்தனிப் பூக்களாகக் கோக்கப்படுவது - கோவை. அதைச் செறிவாகக் கோப்பது ...வாசிகை நுண்ணியமலர்களால் மேல்மட்டம் செம்மை யாக அமைவது. ...இழை இது பூண் வடிவாகக் கட்டப்படுவது என்பர். தொடுக்கப்படுவது தொடை 170 எனப்படும். (இது தோள் மாலை) ....தொடையல். இது தொடலை எனவும் படும். மலர்க் காம்பு இரண்டையும் ஒன்றன்மேல் ஒன்று வைத்துப் பின்னிப் பிணைத்துக் கட்டுவது ...பிணையல், தெரிந்தெடுத்த மலர்களால் பளிச்சென்று தெரியுமாறு அமைவது ...தெரியல். விரிந்த அலர்களால் ஆகி விரிவாகத்

  • . . . - தோன்றுவது ...விரியல்.

139 திருமுருகு ; 11 170 தொடையல் தாமம் தோளணி மாலை".-பிங் 酚、 soos