பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. 19, 20. 21. 22. 23. 24. 25. 26, 107 பல நிறப் பூக்களால் கட்டப்படுவது (இக் காலத்துக் கதம்பம் எனப்படும்) ....கத்திகை. விண்மீன். மின்னுவது போன்று ஒளிமலர் களை விட்டு விட்டுக் கட்டுவது ... சுக்கை. விரியக்கட்டிச் சுருக்கிச் செறியச் செய்தது ...சுருக்கை. மலர்களை வெவ்வேறு பத்தியாக வட்டப் படுத்தி இடையில் ஒரு பெரும் பூவைத் தாமரை போல் கட்டி முடிப்பது (இதனையும் தோள்மாலை என்பர். சேக்கிழாரோ 'இண்டைச் சுருக்கும் தாமம்' என்பர்.) ... தாயம் ஒருபக்கப் பார்வையாகக் கட்டப்படுவது ஒருபுறமாலை. பலமலர்கள் சூழ்ந்திருக்க நடுவண் வெளி கொண்டது. (இது கடவுளர் காலணி) ... சூழியல்மாலை. இதனை அப்பர் பூப்பிணை 17 என்பார்.ஊசியாற்கோக்கப்படுவதையும் 112 “ஊசி போகிய சூழ்செய்மாலை' என்பர். அலர்களால் மாலையாக்கி அதன் மேல் வெள்ளியிழை, பொன்னிழை போர்த்தல் (இதனை நிகண்டு மயிர்ச்சூட்டு மாலை - என்னும்) ... அலங்கல். T78 நச்சினார்க்கினியர் மட்டும் இதனை நெற்றிமாலை என்பர், 14. அவரே தூக்குமாலை என்றும் சுட்டுவார். அணியப்படும் தோள், மார்பு மாலைகள் யாவும் ...அணியல் மணம் மிக்க பச்சிலைகளால் ஆனது لسو سمهi5535-س( இங்குக் கூறிய 26 வகைகளும் நிகண்டுகள், சங்க இலக்கியங் கள், புராணம் முதலிய நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டவை. ஆனால், பல்வகை நூல்களும் சிலவகை மாறுபாடுகளுடன் பேசு கின்றன. என்னைப் பற்றிய உண்மையை நான் எண்ணிப் பார்த்து வகைப்படுத்திக் கூறியுள்ளேன். 111 பூப்பினை திருந்தடி பொருந்தக் கைத்தொழ" -அப்: தே കഥ 10 172 அக்ம் : 48 9 (178-174) சீவி சி : 849 உரை ; 525 உரை.