பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பூரிப்பில் பூத்த பூங்கொத்துகள்: பூவுலகம். உலகம் ஒரு நீர்ப் பூ. அறிவியல் செடியில் அலரும் பூ. பூவில் பூத்த புதுக் கலைகள். பூவும் பொருளியல் பொலிவும். ஆன்மவியலில் அலர்ந்த பூ. தமிழ்கூறும் உலகில் தனிப் பூரிப்பூ. வீரப் பூ . சின்னப் பூ. மன்னர் பூ. வீரர் பூ. கடவுளர் பூ அடியார் பூ. பரிசுப் பூ; பட்டப் பூ. நாளெல்லாம் பூ.