பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178


பாட்டில் அமைந்துள்ளது. கபிலரது பாட்டு என்றால் எளிதில் விடுக்கக் கூடியதன்று இலக்கண நூல்கள், சான்றாகக் கபிலரது பாட்டு' என்று குறித்துக் காட்டும். அத்துணையளவு கபிலரது சொற்களுக்குச் சிறப்பு உண்டு. அவர் புதுமையான ஒரு சொற்றொடரை அமைத்து ஆம்பலைக் குறித்துள்ளார். முன்னே கண்ட பாட்டை நினைவுகூர்ந்தால், - 'அடைஅடுப்பு அறியா அருவி ஆம்பல்” -எனும் அடியில் 'அருவி ஆம்ப லைக் காணலாம். பாட்டில்தான் அருவி ஆம் பலைக் காண முடியும். அருவியில் காண முடியுமா என்ன? பொத் தென்று குதிக்கும் அருவியில் ஆம்பல் எவ்வாறு முளைக்கும்? ஆம்பல் குடும்பத்தைச் சேர்ந்த குவளை, சுனையில் முளைப்பது போன்று வளமான சேறு இருந்தால் ஆம்பலும் முளைக்கலாம் கேணியிலும் பொய்கையிலும் ஆம்பற் பூவைக் காணலாம். பின் எவ்வாறு "அருவி ஆம்பல்" என்று அமைத்தார்? இத்தொடர் கபிலரால் உருவாக்கப்பட்ட சொற்றொடர். எண்ணிக்கைக் குறி யீடாக மட்டும் அன்றி, 'அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்”? -என அவரே இதற்கு முந்தியபாடலிலும் பாடியுள்ளார். இத்தொடரின் அருமைப் பாங்கறிந்த அரிசில்கிழார் என்னும் புலவர் தாமும் கையாண்டு 'அறாஅ யாணர் அகன்கண் செறுவின் (வயலின்) - அருவி ஆம் ல் நெய்தலோடு அரிந்து'3 -என்று தாம் பாடத் தொடங்கும்போதே அமைத்துப் பாடியுள்ளார். இப்பாடலால் அரிசில்கிழார் ஆம்பலை அருவியில் முளைத்ததாக அன்று செறுவில் -வயலில் முளைத்ததாகவும் குறித்தார். தொடர்ந்து, அகநானூற்றில் மருதம்பாடிய இளங்கடுங்கோ என்பார் இத் தொடரை, - 'அருவி ஆம்பல் அகல் ೨1ಣ- துடக்கி’4 -என்று அமைத்தார். . 喙 ఇల్లిఖ7త్ర இந்த அருமையான தொடரமைப்பில் மனம் பதித்த பிற்காலத்தோர் கபிலரது அப்பாடலுக்குத் தலைப்பாக தெல் இச . 62 ::1: Թամարա որաօ,

1乳