பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/247

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
211


ஆம்பல் குடும்பம் மாந்தர்க்கு உணவானதைப் போன்று விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் உணவாயிற்று. 'கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை"1 "வள்ளிதழ்க் கழுநீர் மேய்ந்த கயவாய் எருமை'2 -என எ ரு ைம குளத்தில் இறங்கி விருந்துண்பதைக் காண்கின்றோம். ஆம்பல் குடும்பம் தனது அரிசி விதையால் தன் குடும்பத் தைப் பெருக்குகின்றது. விதை அரிசியால் பல உயிர்களை ஊட்டிக் காக்கின்றது. இவற்றால் பகுத்து உண்டு பல்லுயில் ஒம்பும்' இல்லறப் பாங்கிலும் இடம்பெறுகின்றது. 崎ö颌 圆T。 ஆம்பல் முதலியவை பயன்பட்ட நிலையை ஒருமுறை நோக்கினால் பலருக்கும் பயன்பட்டமை தெரியும். பலரிலும் எளிய மக்கள் அன்றன்று பயன்கொண்டமை புரியும். தின்பண்டமாகவும் சேமிப்பு உணவாகவும் கொண்டமை விளங்கும். வளமனையில் வாழ்வோர்க்கும் பருவகால உணவாண்மை கண் டோம். கைம்பெண்கள், துறவியர் தூய உணவாகக் கொண்டனர். எளியவர் விருந்தினரைப் போற்ற உணவாயிற்று. உணவானமை போன்று சூடவும் அணியவும் பயன் பட்டது. உழவர் மகளிர், பரதவப் பெண்டிர், இவ்விருவகை ஆடவர் சூடுவதைக் காணமுடிந்தது. எளிய தொழிலாளரும் பயன்படுத்தினர். - இரும்படித்து உலைக்களத்தில் வினைசெய்யும், "வன்கை வினைஞர் அருவி ஆம்பல் மலைந்த சென்னியர் (தலையினர்)" -ஆக விளங்கினர், 1 தம் 200:1 3 பதித் : 62:16, 17. 2 சிறுபாண் : 41-42. . . . . . . . »