பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/252

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
216


குடும் பூ சூட்டும் பூ. அல்லி அரிசி என உணவாகும் பூ, ஆம்பல் அவியலாக இதழும் உணவாகும் 马· எளிய மக்களுக்கு உதவும் த. இசையிலும் இடம் பெற்றது. கூத்திலும் இடம் பெற்றது. அல்லிப் பாவையாய் அழகிலும் இடம்பெற்றது. அனைத்து வகையிலும் பங்கு கொள்ளும் இதனை மக்கள் மலர்' எனல் பொருந்தும் மக்கள் வாழ்வில் வாழ்வாங்கு வாழ்பவரே தெய்வமாகிறார் பல வகையிலும் வாழ்வாங்கு வாழ்ந்த மக்கள் மலரைத் தொடர்ந்து தெய்வ மலரைக் காணலாம்.