பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230


பாயன் என்றும் இசைக்கின்றது. 'தாமரை (Dಖfಹf ஆன் அதில் தவழ்ந்திடும் குழந்தைகள் ஆறு' என இன்றும் சீர்காழி பின் இன்னிசையில் கேட்கின்றோம். முருகனது திருவடி,

  • தாமரை புரையும் காமர் சேவடி' ,

அவன் உடலால் செம்மேணித் தாமரையான். எல்லாம் செந்தாமரையாக இவனும் தாமரைக் காடானான். தாமரையின் பிறப்புரிமை கொண்டவன் நான்முகன். 'பூவினுட் பிறந்தோன்' என்பர். "ஆவன்'4 -என்றே அவனுக்கொரு சிறப்புப் பெயர். - . அன்னைக் கடவுளரில் திருமகள் தாமரையினாள்'ச் செந்தாமரைமேல் வீற்றிருப்பவள். செல்வத்திற்குரிய கடவுளா த்லின் வளமான செம்மைத் தாமரை கொள்ளப்பட்டது. கல்விக் குரிய கலைமகள், "வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்” ே 'தவளத் தாமரை தாது ஆர் கோவில்' -அவளுடையது. மாற்று மதங்களாகிய புத்தத்திலும் சமணத்திலும் தாமரை கொள்ளப்பட்டது. முருகனும் நான்முகனும் தாமரையில் பிறந்ததை மறவாத புத்தத்தார் புத்தரையும் தாமரைப் பீடிகையிலேயே கண்டனர். அதனைப் 'பதும பீடிகை” என்றனர். 'அடித்தாமரை மலரை அன்போடுங் சென்று பிடித்தார். பிரவார் பெயர்ந்து'8 -என அவரடியையும் தாமரையாகப் போற்றினர். கடவுளரது திருவடிகள் செந்தாமரை யாகக் கொள்ளப்படுதல் பொதுவில் இயல்பா ன தா கும் இன்ப நுகர்ச்சிகளில் நாட்டங் கொள்ளாத சமணரும் தாமரையை விட்டாரல்லர். அவர்களது வழிபடு கடவுள் அருக தேவன். அவனது திருவடியை, பரி : 4; 49, குறள் : 617

  • : * *
1. 5

3. లై 1 ಹುಣಿ வாழ்த்து : 1. 6 பா. பா:வெள்ளைத் தாமரை: 1. 8. பரி, திரட்டு 3:1 குமரகுருபரர் தனிப்பாடல் 4 பரி, திரட்டு:1:49, 8 மணி. பச் 8 மணி,தி. இறுதிவெண்பா 1.